Wednesday, 8 May 2013

கடவுளின் பங்களிப்பு



இவ்வுலகில் நடக்கும்
அத்துணை அணியாயங்களிலும்
கடவுளும் பங்களிக்கிறார்
இல்லையேல்
எவராலும் அமைதியாய்
அமர்த்து வேடிக்கை
பார்க்க இலங்கையில் நடப்பது
ஐபிஎல் அல்ல...

No comments:

Post a Comment